2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திரைதுறை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 4, 2026
நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவு…
And NEW 🙂@actorvijay garu
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 4, 2026
My Admiration and congratulations to the people of Tamil Nadu for turning up so strongly to vote and take a stand for themselves.
Wishing all the people of TN and the new CM all prosperity and collective growth. Excited to see this new Phase and Face…
Congratulations @actorvijay sir.
— Nani (@NameisNani) May 4, 2026
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) 🙂
Hope great things follow for the people of Tamil Nadu…
Hearty congratulations @actorvijay on setting new benchmarks and achieving a stunning victory!!! 👏🏻👏🏻👏🏻
— Mahesh Babu (@urstrulyMahesh) May 4, 2026
Today reflects the faith people have placed in you in large measure… I’m certain this victory will translate into meaningful progress for Tamil Nadu. 🤗🤗🤗❤️❤️❤️
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும்…
— pa.ranjith (@beemji) May 4, 2026
