இன்று பாடகி சின்மயி பிறந்த நாள்…
‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் இருந்துதான் சின்மயி பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார். சின்மயி குரல் இந்தியத் திரை உலகத்துக்கு முதல் முதலில் தெரிய ஆரம்பித்தது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்துக்காகத்தான். இந்தப் படத்திற்கு பாடல் எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைத்தது. சின்மயியை பாடவைத்தவர் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். ஆக, […]
இன்று பாடகி சின்மயி பிறந்த நாள்… Read More »









