google.com, pub-6365925432395269, DIRECT, f08c47fec0942fa0

Desk

கிராம பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்!

குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது […]

கிராம பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்! Read More »

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது ‘பீரிடம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ‘பீரிடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசும்போது கூறியதாவது: “‘பீரிடம்’ எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார் Read More »

Oho Endhan Baby – Vishnu Vishal's Brother Debuts in Kollywood

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குனர் மற்றும் திறமையான குணச்சித்திர நடிகர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ், மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் தர்புகா சிவா. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில்

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா! Read More »

“பறந்து போ” திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் ராம், “கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்”, “தரமணி”, “பேரன்பு” போன்ற உணர்வுப் பூர்வமான படங்களின் மூலம் ரசிகர்களிடம் ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்தவர். தற்போது அவரின் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் தான் “பறந்து போ”. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நகர வாழ்க்கையில் இருந்து தப்பிக்க விரும்பும் ஒரு தந்தை, மற்றும் பிடிவாதம் பிடித்த

“பறந்து போ” திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? Read More »

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா

இந்தியாவின் பொழுதுபோக்கு உலகத்தில், திரையுலகமும் கிரிக்கெட்டும் அற்புதமான கூட்டிணைவை உருவாக்கி வருகிறது. செலிப்ரெட்டி கிரிக்கெட் லீக் போன்ற தொடர்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடிப்பவர்களைக் காண முடிந்தது. இதேபோல, பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளனர். சலீல் அங்கோலா, அஜய் ஜடேஜா, பிரெட் லீ, போன்றோர் வெற்றிகரமாக நடித்துள்ளனர். சமீபத்தில் ஷிகர் தவான் ஒரு இசை ஆல்பத்தில் தோன்றியிருந்தார். ஹர்பஜன் சிங் ‘ப்ரெண்ட்ஷிப்’ என்ற தமிழ் படத்தில்

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா Read More »

ஹான்ஸ் ஸிம்மர் & ஏ.ஆர். ரஹ்மான் காம்போ – பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ !

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, இந்திய புராணக் காவியமான ராமாயணத்தை திரையுலகிற்கு கொண்டு வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ராமராக – ரண்பீர் கபூர், சீதையாக – சாய் பல்லவி, ராவணனாக – யாஷ், அனுமனாக – சன்னி தியோல், மண்டோதரியாக – காஜல் அகர்வால் நடிக்கின்றனர். இந்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு

ஹான்ஸ் ஸிம்மர் & ஏ.ஆர். ரஹ்மான் காம்போ – பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ ! Read More »

குணசேகரனை கட்டிப்போட்ட ஈஸ்வரி – தர்ஷன் திருமணத்தை நிறுத்தும் செம செக்! எதிர்நீச்சல் புதிய புரொமோ வைரல்!

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாப்புலர் சீரியல் ‘எதிர்நீச்சல்’, பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் போன்ற சமூகச் சிக்கல்களை முன்வைத்து நம்மை சிந்திக்க வைக்கும் தொடராக மாறியுள்ளது. ‘கோலங்கள்’ புகழ் திருச்செல்வம் இயக்கும் இந்த தொடர் தற்போது பல பெண்களின் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் உண்மைகளை சித்தரிக்கிறது. கதை சுருக்கம்: இந்த தொடரின் மையக் கதையாக, “என் சொல்றதுதான் நடக்கணும்” என்ற ஆணாதிக்க எண்ணத்துடன் வீட்டிலுள்ள பெண்களை கட்டுப்படுத்த முயலும் குணசேகரன் மீது கட்டவிழ்க்கும் புது முயற்சியுடன் தான்

குணசேகரனை கட்டிப்போட்ட ஈஸ்வரி – தர்ஷன் திருமணத்தை நிறுத்தும் செம செக்! எதிர்நீச்சல் புதிய புரொமோ வைரல்! Read More »

‘பறந்து போ’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம். இவரது இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான் உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படம் இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ… AshwinBala Postive : படம் நம் வாழ்வின் எதார்த்தங்களை பிரதிபலிக்கும் சிவா பொருத்தமான தேர்வு.. கிரேஸ் ஆண்டனி நல்ல அறிமுகம்.. அந்த குட்டிப்பையன் அருமையான நடிப்பு…. அஞ்சலி வழக்கம் போல எதார்த்தமான காமெடி காட்சிகள் Negative :

‘பறந்து போ’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ! Read More »

திருக்குறள் திரைப்படம் – திருவள்ளுவர் பேசும் அரசியல்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தமிழக மண்ணில் வாழ்ந்தவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை சந்தித்திருப்பார்கள்? அந்தக் காலகட்டத்தை நேரடியாகப் பார்ப்பது இயலாதாலும், பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன. ஒவ்வொரு நாளின் முழுமையான நிகழ்வுகளை நாமறிய முடியாத நிலையில் இருந்தாலும், அந்தக் காலத்து முக்கியமான வாழ்வியல் விசயங்களை நுண்ணறிவாக அனுமானிக்க முடிகிறது. இந்த அணுகுமுறையில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டால் அது எப்படி இருக்கும்? அந்தக் கேள்விக்கே சினிமா பதிலளிக்கிறது – இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன்

திருக்குறள் திரைப்படம் – திருவள்ளுவர் பேசும் அரசியல்! Read More »

மகாநதி பரபரப்பு புரொமோ – நிவினை நம்பாத யமுனா, விஜயின் இருப்பிடம் சொல்லி போலீஸுக்கு தகவல்!

விஜய் டிவியில் இளசுகளிடையே பிரபலமாக ஒளிபரப்பாகும் மெகா தொடர் ‘மகாநதி’, தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது. பரவீன் பென்னட் இயக்கும் இந்த சீரியல், குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. கதை நிலைமை: தற்போது கதையில் வெண்ணிலாவை தள்ளி விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள விஜய், உண்மையில் பசுபதி செய்த காரியத்துக்குப் பிறகும், காவல்துறையால் தேடப்படுகிறான்.பசுபதி, தானே தள்ளிய பிறகு தற்கொலை முயற்சி செய்ததாக வாடிக்கையாக நடித்துக் கொண்டு, விஜய்யை குற்றவாளியாக மாற்றுகிறார். புரொமோ விபரம்: மகாநதி சீரியலின்

மகாநதி பரபரப்பு புரொமோ – நிவினை நம்பாத யமுனா, விஜயின் இருப்பிடம் சொல்லி போலீஸுக்கு தகவல்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்