பிக்பாஸ் சீசன் 9: அப்போ ரஞ்சித்… இப்போ பிரவீன் காந்தி – பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை பிரபலம்!
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இப்போது தமிழில் ஒளிபரப்பாகும் சீசன் 9 புதிய அம்சங்களுடன் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அவர்களே அழைத்து, பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இந்த […]









