Danush

#இட்லிகடை – #IdliKadai – திரை விமர்சனம் – 4.5/5

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் சிறிய காத்திருப்புக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தனுஷ் இயக்குநராக அறிமுகமான பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே தனி கவனத்தையும் அன்பையும் பெற்றிருந்தார். ஆனால் 50வது படமான ராயன் மூலம் அவர் எழுதி, இயக்கி, ரசிகர்களின் நம்பிக்கையை கொஞ்சமாக இழந்ததாகவே சொல்லலாம். இப்போது இட்லி கடை மூலம் அந்த நம்பிக்கையை மீட்டாரா என பார்க்க வேண்டியுள்ளது. கதை:சொந்த ஊரில் குட்டியாக ஒரு இட்லி கடையை வைத்து தனது […]

#இட்லிகடை – #IdliKadai – திரை விமர்சனம் – 4.5/5 Read More »

Tamil cinema