கிகி கொகொ

கிகி & கொகொ’ வெறும் படம் மட்டுமல்ல! அதையும் தாண்டி…

அனிமேஷன் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உண்டு. அனிமேஷன் என்பது குழந்தைகளுக்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல; அது பெரியவர்களின் உள்ளத்தில் இருக்கும் குழந்தைத்தன்மையை மீண்டும் வெளிக்கொணரும் தன்மை கொண்டது. மொழி, எல்லை என்ற வித்தியாசமின்றி உலகம் முழுவதும் அனிமேஷன் படங்களுக்கு அதிகமான வரவேற்பு கிடைக்கிறது. சமீப ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வெளிவரும் அனிமேஷன் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும், வசூல் ரீதியாக வெற்றிகளையும் பெற்று வருகின்றன. ஆனால் ஒரு அனிமேஷன் படத்தின் உண்மையான வெற்றி, […]

கிகி & கொகொ’ வெறும் படம் மட்டுமல்ல! அதையும் தாண்டி… Read More »

Tamil cinema