shabeer kallarakkal

“என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது” – நடிகர் ஷபீர் கல்லரக்கல்

பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் “டான்சிங் ரோஸ்” என ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். சமீபத்தில் வெளியான மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகியதை முன்னிட்டு ரசிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “என் நடிப்பில் வெளியாகிய மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரண்டு படங்களும் […]

“என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது” – நடிகர் ஷபீர் கல்லரக்கல் Read More »

Tamil cinema