பிக்பாஸ் சீசன் 9: கேரளாவைச் சேர்ந்த மாடல் அப்சரா சிஜே – போட்டியாளராக நுழைந்த திருநங்கை!
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருவதோடு, தமிழில் இம்முறை 9வது சீசனாக ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அழைத்து பிரம்மாண்டமான வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். அந்த அறிமுக நிகழ்ச்சியில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருநங்கையான அப்சரா […]
பிக்பாஸ் சீசன் 9: கேரளாவைச் சேர்ந்த மாடல் அப்சரா சிஜே – போட்டியாளராக நுழைந்த திருநங்கை! Read More »
Television


