bison

பைசன் விமர்சனம்!

கிராமத்தைச் சேர்ந்த துருவ் விக்ரம், பள்ளியில் படிக்கும் இளைஞன். அவருக்கு கபடி விளையாட்டில் பெரும் ஆர்வம். ஆனால், “கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும்” என்று அப்பா பசுபதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேசமயம், அக்கா ரெஜிசா விஜயன் தம்பியின் ஆசைக்கு துணை நிற்கிறார். இதனால், பெரிய கபடி வீரனாக உருவாக வேண்டும் என்ற கனவுடன் துருவ் விக்ரம் போராடுகிறார். அவரது கிராமத்தில் அமீரும் லாலும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து, இடையிடையே மோதிக் கொண்டே […]

பைசன் விமர்சனம்! Read More »

Cinema Reviews

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி முன் வரும் 17ம் தேதி வெளியாகிறது. கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், “ராம் சார் தான்

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித் Read More »

Tamil cinema

சத்யன் குரலில் பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வீடியோ 2 மில்லியன் ஹூட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள பைசன் திரைப்படம், கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தீபாவளி சிறப்பாக அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள முதல் பாடல் தீக்கொளுத்தி, இரண்டாவது பாடல் றெக்க றெக்க மற்றும் மூன்றாவது பாடல் சீனிக்கல்லு ஆகியவை ரசிகர்களிடம் நல்ல

சத்யன் குரலில் பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வீடியோ 2 மில்லியன் ஹூட்! Read More »

Tamil cinema
Scroll to Top