பைசன்

hq720

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்!

‘பைசன்’ திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அவர் கூறியதாவது:“துருவை நீங்கள் சமீபத்தில் தான் அறிந்திருப்பீர்கள், ஆனால் நான் அவரை 1999-ல் பார்த்தவன். சினிமா எவ்வளவு விசித்திரமானது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், என் மனதில் பல நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன. விக்ரம் சார் என் மிகவும் நெருங்கிய நண்பர் — ஆனால் அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் சினிமா உலகில் பேசிக் கொண்டதே இல்லை. […]

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்! Read More »

Tamil cinema
bison pa

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி முன் வரும் 17ம் தேதி வெளியாகிறது. கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், “ராம் சார் தான்

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித் Read More »

Tamil cinema
Bison

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது! Read More »

Tamil cinema
Scroll to Top