Desk

Rajinikanths top 10 punch dialogues

ரஜினிகாந்தின் டாப் 10 பஞ்ச் டயலாக்

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் வசனங்கள் ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: 16 வயதினிலேபஞ்ச் டயலாக்: இது எப்படி இருக்கு? ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: முரட்டு காளைபஞ்ச் டயலாக்: சீ-ஈவிடுவேன்! ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: தர்ம துரைபஞ்ச் டயலாக்: நீ நல்லவனா இருக்கலாம் ஆனால் ரொம்ப நல்லவன இருக்க கூடாது. ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: முத்துபஞ்ச் டயலாக்: நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா […]

ரஜினிகாந்தின் டாப் 10 பஞ்ச் டயலாக் Read More »

‘டியூட்’ பட நடிகைக்கு பாலியல் தொல்லை- கால் டாக்சி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னைக்கு அருகிலுள்ள தண்டலில் அமைந்த தனியார் கல்லூரியில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அவர் மகாராஷ்டிராவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்ததாகத் தெரிய வருகிறது. சென்ட்ரல் ரெயில்வே நிலையத்தில்

‘டியூட்’ பட நடிகைக்கு பாலியல் தொல்லை- கால் டாக்சி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு Read More »

Journey Of Dude…. டியூட் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த பிரதீப்

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டியூட்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிது ஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான ‘டியூட்’ படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Journey Of Dude…. டியூட் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த பிரதீப் Read More »

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம்

நாயகன் பிரதீப் ரங்கநாதன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘சர்ப்ரைஸ் டியூட்’ என்ற பெயரில் பலருக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ்களை ஏற்பாடு செய்து வருகிறார். இவருக்கு துணையாக தாய்மாமா மகள் மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுவுக்கு பிரதீப்பின் மீது காதல் உருவாகிறது. ஆனால் பிரதீப், “நான் உன்னை நண்பியாகத்தான் பார்க்கிறேன்” என்று கூறி அந்தக் காதலை மறுக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து, பிரதீப்புக்கே மமிதா பைஜுவின் மீது காதல்

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம் Read More »

டீசல்- திரைவிமர்சனம்!

வடசென்னையின் கடலோர பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திட்டம் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள். போராட்டத்தின் போது சாய்குமாரின் இரு நண்பர்கள் உயிரிழக்கிறார்கள். இதனால் மனவேதனையடைந்த சாய்குமார், கச்சா எண்ணெயை ரகசியமாக திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் மீனவர்களுக்கு உதவி செய்கிறார். காலப்போக்கில் சாய்குமார் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். அவரது வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா

டீசல்- திரைவிமர்சனம்! Read More »

பைசன் விமர்சனம்!

கிராமத்தைச் சேர்ந்த துருவ் விக்ரம், பள்ளியில் படிக்கும் இளைஞன். அவருக்கு கபடி விளையாட்டில் பெரும் ஆர்வம். ஆனால், “கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும்” என்று அப்பா பசுபதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேசமயம், அக்கா ரெஜிசா விஜயன் தம்பியின் ஆசைக்கு துணை நிற்கிறார். இதனால், பெரிய கபடி வீரனாக உருவாக வேண்டும் என்ற கனவுடன் துருவ் விக்ரம் போராடுகிறார். அவரது கிராமத்தில் அமீரும் லாலும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து, இடையிடையே மோதிக் கொண்டே

பைசன் விமர்சனம்! Read More »

சிம்பு நடித்துள்ள அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியானது

‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னைப் பகுதியில் நடக்கும் கேங்க்ஸ்டர் பின்னணியைக் கொண்டு உருவாகும் இந்த படம், ‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய வேறொரு கதைச்சூழலை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சிம்பு இத்திரைப்படத்தில் இளமை மற்றும் முதுமை —

சிம்பு நடித்துள்ள அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியானது Read More »

ரஜினி படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?.. அவரே சொன்ன அப்டேட்!

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் குறித்த வலியமான செய்தியை சமூகத்தில் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே

ரஜினி படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?.. அவரே சொன்ன அப்டேட்! Read More »

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில்

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் இன்னும் சமூகத்தில் நிலவுகின்றன என்பதை உறைக்கச் சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ள ‘பைசன்’ திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதி மோதல்களும், தீண்டாமை பிரச்சனைகளும் பின்னணியாகக் கொண்டு, கபடி வீரரின்

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில் Read More »

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் சிறப்பாக ஓடியது. இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை நேரடியாக உறுதிப்படுத்தியிருந்தார். முதலில், அந்த இணைப்பு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த் கூறியதன்படி — “கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது, திட்டமும் உள்ளது.

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா? Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்