ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் வசனங்கள்


ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: 16 வயதினிலே
பஞ்ச் டயலாக்: இது எப்படி இருக்கு?

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: முரட்டு காளை
பஞ்ச் டயலாக்: சீ-ஈவிடுவேன்!

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: தர்ம துரை
பஞ்ச் டயலாக்: நீ நல்லவனா இருக்கலாம் ஆனால் ரொம்ப நல்லவன இருக்க கூடாது.

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: முத்து
பஞ்ச் டயலாக்: நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வார வேண்டிய நேரத்துல…

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: அருணாச்சலம்
பஞ்ச் டயலாக்: ஆண்டவன் சொல்றன். அருணாசலம் செய்றான்

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: அண்ணாமலை
பஞ்ச் டயலாக்: நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: சிவாஜி
பஞ்ச் டயலாக்: பேரா கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: படையப்பா
பஞ்ச் டயலாக்: என் வழி, தனி வழி

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
படம்: பாஷா
பஞ்ச் டயலாக்: நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக்
திரைப்படம்: அண்ணாமலை
பஞ்ச் டயலாக்: கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது.