Exclusive

Stay updated with the latest Tamil cinema news, movie releases, reviews, box office updates, and exclusive behind-the-scenes stories. Explore everything about your favorite actors, directors, and upcoming films in one place

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு : ​நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் படத்தில் இடம்பெறாமல் போன சில பாடல்களின் விவரங்கள் இங்கே: ​1. மகாராஜன் உலகை ஆளலாம் ​திரைப்படம்: கர்ணன் (1964) ​விவரம்: கர்ணன் திரைப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல், இணையதளங்களில் ஒலி வடிவத்தில் கிடைக்கிறது. படத்தில் 17 பாடல்கள் (கவிதை வரிகள், சுலோகங்கள் உட்பட) இருந்தாலும், இந்த அற்புதமான பாடலை […]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு! Read More »

தாயை பற்றிப் புரட்சித் தலைவி கூறிய ஒற்றை வார்த்தை!

“When we sigh about our troubles, It doubles everyday. When we laugh about our troubles, It is bubble blown away. Let these words of love soothe your woeful eyelid, But not your aching heart. Mummy rests in peace to see her darling kid, To rise to sky in Maternal art.” “என் அன்னை இறந்ததையொட்டி எனக்கு வந்த

தாயை பற்றிப் புரட்சித் தலைவி கூறிய ஒற்றை வார்த்தை! Read More »

#குருதிப்புனல் “பயம் என்றால் என்னன்னு தெரியுமா? பிரேக்கிங் பாயிண்ட்!”

“பயம் என்றால் என்னன்னு தெரியுமா? பிரேக்கிங் பாயிண்ட்!” இந்த ஒரு வசனமே போதும். கமல், அர்ஜுன், நாசர், பி.சி. ஸ்ரீராம்… மிரட்டியெடுத்த அந்த படைப்பின் பெயர் குருதிப்புனல். ஒரு காலத்தில் “இப்படி ஆங்கிலப் படங்கள்னா தான் மிரட்டும். நம்ம ஊர்ல யாராலும் முடியாது” என்று நாமே பெருமைப்பட்டுப்போம். அந்தப் பெருமை பேசிக்கொண்டிருந்த நமக்கு நேரடியாக பதில் கொடுத்தது குருதிப்புனல். ஆங்கிலப் படத்துக்கு இணையான மேக்கிங்கில், அப்போதே வந்த அதிரடி. வெளியான நேரத்தில் “ரொம்ப உயர்லியா பண்ணிட்டாங்க. புரியலப்பா”

#குருதிப்புனல் “பயம் என்றால் என்னன்னு தெரியுமா? பிரேக்கிங் பாயிண்ட்!” Read More »

Rajinikanths top 10 punch dialogues

ரஜினிகாந்தின் டாப் 10 பஞ்ச் டயலாக்

ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் வசனங்கள் ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: 16 வயதினிலேபஞ்ச் டயலாக்: இது எப்படி இருக்கு? ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: முரட்டு காளைபஞ்ச் டயலாக்: சீ-ஈவிடுவேன்! ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: தர்ம துரைபஞ்ச் டயலாக்: நீ நல்லவனா இருக்கலாம் ஆனால் ரொம்ப நல்லவன இருக்க கூடாது. ரஜினிகாந்தின் சிறந்த 10 பஞ்ச் டயலாக் படம்: முத்துபஞ்ச் டயலாக்: நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா

ரஜினிகாந்தின் டாப் 10 பஞ்ச் டயலாக் Read More »

“வயசுல சின்ன பையன் இல்லன்னா, கால்ல விழுந்துருப்பேன்!” — பிரபல இயக்குநர் பாரதிராஜாவை பாராட்டிய கே.பாலசந்தரின் கடிதம்!

தமிழ் திரைத்துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் மட்டுமல்ல, நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகள் கொண்டவர். 1977-ஆம் ஆண்டு வெளிவந்த ‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரின் குரல் இன்றும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’,

“வயசுல சின்ன பையன் இல்லன்னா, கால்ல விழுந்துருப்பேன்!” — பிரபல இயக்குநர் பாரதிராஜாவை பாராட்டிய கே.பாலசந்தரின் கடிதம்! Read More »

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் – நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் அவருடைய அப்பாவாக நடித்திருந்தார். 1991-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘கால் சந்தியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தனது மூன்றாவது திரைப்படமான ‘த்ரோகால்’ (Drohkaal) மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழில் அவர் முதன்முதலாக விக்ரம் நடித்த

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா? Read More »

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே”

அஞ்சாதே படத்தில் இருக்கும் பல காட்சிகளைப் பற்றி இன்றும் பலர் மணிக்கணக்கில் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக, • நரேன் அந்த பாட்டியை பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி • இறுதியில் குருவி இறக்கும்போது கைகளை அகல விரித்து, பறப்பதைப் போன்ற காட்சி • தரையில் உடைந்து கிடக்கும் வாஷ்பேசினில் பிரசன்னா கையைக் கழுவுதல் என்று பல காட்சிகள், ஷாட்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. இதெல்லாமே மேலோட்டமான காட்சிகள். ஆனால், அந்தப் படத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே” Read More »

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்”

தமிழ் சினிமாவில் இன்டர்வெல் காட்சி என்றாலே சென்ற தலைமுறைக்கு ராம்கி, அருண் பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தின் இடைவேளைக் காட்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஓர் இம்பாக்டை ஏற்படுத்திய இடைவேளைக் காட்சிகள் ஏற்கனவே வசூல் சாதனை படைத்த பெரிய ஹீரோக்களின் படங்களில் வந்திருந்தாலும் இரண்டு இளம் நாயகர்கள் நடிக்கும் படத்தில் இப்படி ஓர் இடைவேளைக் காட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பதாலேயே அதன் தாக்கம் இன்னமும் நினைவில் நிற்கிறது. இந்திய சினிமாக்கள் படச்சுருள்களில் (தமிழில் ஃபில்ம்

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்” Read More »

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பல்துறை திறமையாளராக திகழ்பவர் பாக்யராஜ். தனது குருநாதர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், “சென்னைக்கு முதலில் வந்தபோது எனக்கு நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது சுதாகர், தெலுங்கு–கன்னட நடிகர்கள் கைப்பையில் புகைப்பட ஆல்பத்துடன் காத்திருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன், இவர்களோடு போட்டியிட முடியாது என்று பயம் வந்தது.

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்! Read More »

வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா? நகைச்சுவை டாக்டர் நாகேஷ்!

தமிழ் சினிமாவின் பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற ஹீரோ ஹீரோயின்கள் திறமை வாய்ந்த நடிகர் நடிகையர் இருப்பார்கள். எல்லா மொழிக்குமே கிடைக்காத ஒரு பாக்கியம், தமிழில் மட்டுமே அற்புதமான குணச்சித்திர நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் வாய்த்தார்கள். ஒரு பாலையா, எம் ஆர் ராதா, மனோரமாவை போல மற்ற மொழிகளில் காணவே முடியாது. நகைச்சுவையை எடுத்துக் கொண்டால் தமிழ் முதலிடம் மலையாளம் இரண்டாவது இடம். ஆனால் இரண்டிற்குமே மலையாள வித்தியாசம் உண்டு. ஏனெனில் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, வி.கே.ராமசாமி

வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா? நகைச்சுவை டாக்டர் நாகேஷ்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்