சத்யன் குரலில் பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வீடியோ 2 மில்லியன் ஹூட்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள பைசன் திரைப்படம், கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தீபாவளி சிறப்பாக அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள முதல் பாடல் தீக்கொளுத்தி, இரண்டாவது பாடல் றெக்க றெக்க மற்றும் மூன்றாவது பாடல் சீனிக்கல்லு ஆகியவை ரசிகர்களிடம் நல்ல […]
சத்யன் குரலில் பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வீடியோ 2 மில்லியன் ஹூட்! Read More »









