Tamil cinema

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட்!

கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். மேலும் படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘காந்தாரா சாப்டர் 1’ தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த அக்.2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி ஒருவாரத்தை கடந்துள்ள […]

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட்! Read More »

Tamil cinema

“வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, வெளியாகிறது

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பல்வேறு விதமான கதைகளில் சிறந்து விளங்கும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான படைப்புகளுக்காக பெயர் பெற்ற இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்திருப்பது ரசிகர்களை மேலும்

“வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, வெளியாகிறது Read More »

Tamil cinema

ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணமா?

தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த 22 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக திகழ்கிறார் நடிகை திரிஷா. தனது அழகும் நடிப்புத் திறமையும் மூலம் ரசிகர்களை வருடாண்டுகளாக கவர்ந்திழுத்து வருகிறார். 42 வயதான நிலையிலும் திருமணம் செய்யாத திரிஷா குறித்து, “அவர் யாரை திருமணம் செய்கிறார்?”, “எப்போது திருமணம்?” என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையில், இன்று காலை முதல் “திரிஷா விரைவில் ஆஸ்திரேலிய தொழில் அதிபரை திருமணம் செய்யப் போகிறார்” என்ற தகவல்

ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணமா? Read More »

Tamil cinema

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது! Read More »

Tamil cinema

பான் இந்தியா கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை – விஷ்ணு விஷால் ஓபன்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் நடித்த பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன. ‘கட்டா குஸ்தி’க்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள அடுத்த படம் ‘ஆர்யன்’. ராட்சசன் படத்தின் வரிசையில் ஹாரர்-திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால் கூறியதாவது:“கொரோனா காலத்தில் தான் ‘ஆர்யன்’ படத்தின் கதையை கேட்டேன்.

பான் இந்தியா கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை – விஷ்ணு விஷால் ஓபன் Read More »

Tamil cinema

தனுஷின் ‘D54’ படத்தின் சூப்பரான அப்டேட்!

‘இட்லி கடை’ படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் கைவசம் ‘தேரே இஷ்க் மே, கலாம், வடசென்னை 2’, இயக்குநர் விக்னேஷ் ராஜா படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் மாரி செல்வராஜ் படம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என எட்டு படங்கள் இருக்கிறது. இதில் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் ‘D54’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார்,

தனுஷின் ‘D54’ படத்தின் சூப்பரான அப்டேட்! Read More »

Tamil cinema

புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’!

தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த விக்னேஷ் சிவன் இயக்கிய ‘LIK’ திரைப்படம், படக்குழுவின் புதிய முடிவின் பேரில் டிசம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது: “இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் எதிரெதிராக பாய்ந்தால், அது பேராபத்தாக முடியும்.இதேபோல், ஒரே திருவிழாவில் இரண்டு பெரிய படங்கள் மோதுவது, இரண்டிற்குமே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால், மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் ‘டூட்’ படத்துக்கு மரியாதையாக வழிவிடுகிறோம்.எங்கள் ஹீரோ பிரதீப்

புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’! Read More »

Tamil cinema

கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘HI’ !

தமிழ் திரையுலகில் தற்போது அதிக வேகத்தில் முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். விஜய் டி.வி-யின் பிரபலமான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சிறிய திரையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் “வேட்டையன்” கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். இதன் மூலம் கவினுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமானார். மேலும்,

கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘HI’ ! Read More »

Tamil cinema

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார்

முன்னதாக, “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்; வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை” என கூறி, ஜாய் கிரிஸில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், இருவருக்குமிடையிலான நெருக்கமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். ஆனால், புகாருக்கு பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, சென்னை சேப்பாக்கில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்ற

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார் Read More »

Tamil cinema

கவின் – நயன்தாரா இணையும் புதிய படத்தின் சுவாரஸ்ய அப்டேட்!

தமிழ் சினிமாவில் விரைவாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவானது. பின்னர் கவின், ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்

கவின் – நயன்தாரா இணையும் புதிய படத்தின் சுவாரஸ்ய அப்டேட்! Read More »

Tamil cinema
Scroll to Top