ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார்

முன்னதாக, “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்; வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை” என கூறி, ஜாய் கிரிஸில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், இருவருக்குமிடையிலான நெருக்கமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். ஆனால், புகாருக்கு பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, சென்னை சேப்பாக்கில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்ற […]

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார் Read More »

Tamil cinema