ஆர்யன்

என் படங்களில் ஹீரோயினுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும்,” நடிகர் விஷ்ணு விஷால்

பிரவீன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளவர் சாம் சி.எஸ். இது கிரைம் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தைப் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது:“இந்த படத்தில் நான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். என் மகன் பெயரான ‘ஆர்யன்’ என்பதையே தலைப்பாக வைத்துள்ளேன். மும்பையில் ஒருமுறை நடிகர் […]

என் படங்களில் ஹீரோயினுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும்,” நடிகர் விஷ்ணு விஷால் Read More »

Tamil cinema