ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததா? – பிரதீப் ரங்கநாதன் விளக்கம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், சிறந்த வசூலையும் பெற்றது. இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இதை கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார். முதலில் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த படத்தை அறிவித்தார். அப்போது அவர், “கமல்ஹாசனுடன் […]









