“என்னுடைய முதல் படம் ‘பைசன்’ மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணியிருக்காரு!”-துருவ் விக்ரம்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படம் தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. […]
“என்னுடைய முதல் படம் ‘பைசன்’ மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணியிருக்காரு!”-துருவ் விக்ரம்! Read More »
Tamil cinema