“வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, வெளியாகிறது
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பல்வேறு விதமான கதைகளில் சிறந்து விளங்கும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான படைப்புகளுக்காக பெயர் பெற்ற இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்திருப்பது ரசிகர்களை மேலும் […]
“வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, வெளியாகிறது Read More »
Tamil cinema