Tamil cinema

அதீரா: பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயம்!

டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர்ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, தற்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்தில் கல்யாண் தாசரி ஹீரோவாக பிரம்மாண்டமான அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஷரண் கோப்பிசெட்டி இயக்கும் இந்த புதிய படம், […]

அதீரா: பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயம்! Read More »

#Kantara சாப்டர் 1 டிரெய்லர்… இது கடவுளின் தரிசனமா? கலைக்கான கருவியா? இல்ல பொங்கிப்போன விளம்பரமா?”

டிரெய்லர் வெளிய வந்தாச்சு… நெஞ்சுல இரத்தம் கொதிக்குது! ரிஷப் ஷெட்டி இந்த முறை மாயம் + சண்டை + பித்தம் எல்லாம் கலந்து திரை உலகையே அதிர்க்கும் மாதிரி காட்டுறாரு. மலைக்குள் அந்த சண்டை காட்சிகள்… அந்த குருட்டு குரல்… பின்புல இசை முழுக்க மிரள வைக்குது. பார்த்தவங்க “இது சினிமாவா? சாமி தரிசனமா?”ன்னு வாயடைத்துப் போயிட்டாங்க. ஆனா… எல்லாருக்கும் ஒரே மாதிரி தோணல. சிலருக்கு இதே டிரெய்லர் அதிகமா காட்சிப்படுத்துற மாதிரி தோணுது. “கடைசி பத்து

#Kantara சாப்டர் 1 டிரெய்லர்… இது கடவுளின் தரிசனமா? கலைக்கான கருவியா? இல்ல பொங்கிப்போன விளம்பரமா?” Read More »

இயக்குனர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அவர் கடைசியாக இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,100 கோடியை கடந்த வெற்றியை பெற்றது.தற்போது, அல்லு அர்ஜுன் – தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். நேற்று இயக்குநர் அட்லி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து, அட்லிக்கு பிறந்தநாள்

இயக்குனர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்! Read More »

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு

மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் வெளியான ‘தக்சா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்க, ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், மோகன் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், லட்சுமி மஞ்சு சமூக ஊடகத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், படத்தில்

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு Read More »

‘விஜயம்’ யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், நான்தான் CM – பார்த்திபன்

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா盛மாக நடைபெற்றது. நேற்று கோவையில் உள்ள ஒரு மாலில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அந்த விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன்,“வெற்றி யாராலும் பெற முடியும்… ஆனால் ஜெயம் உங்கள் கையில்

‘விஜயம்’ யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், நான்தான் CM – பார்த்திபன் Read More »

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு

எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் பத்திரமா இருக்கீங்களா? திருவாரூர்னாலே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகம் வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க? இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வெச்சோம்னு மார்தட்டி சொன்னது யாருனு உங்களுக்கே தெரியும். ஆனால், அவரோட மகன் மாண்புமிகு சி.எம். அவர்கள் இப்ப என்ன செய்றாங்க? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடுங்குற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு. இதை

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு Read More »

பல்டி படத்தில் 60 சதம் மலையாளம், 40 சதம் தமிழ்: இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஓபன்!

சாந்தோஷ் குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பல்டி. இந்த படத்தின் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில், ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகமாகிறார். பல்டி செப்டம்பர் 26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் உன்னி சிவலிங்கம் கூறியதாவது:“இது என் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. படம் மலையாளத்தில்

பல்டி படத்தில் 60 சதம் மலையாளம், 40 சதம் தமிழ்: இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஓபன்! Read More »

`தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளர்-நடிகர் வேல. ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை, ஜி. எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.

`தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் வெளியீடு! Read More »

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன?

தேசிய விருது பெற்ற ஷோபா தனது 16 வயதில் இயக்குநர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டு, 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி ஹோட்டல் ரூம் குளியல் தொட்டியில் நீரில் முழ்கி உயிரிழந்தார். சாஜித் அட்யடேவாலா என்பவரை காதலித்து மணம் செய்து கொண்ட திவ்ய பாரதி, 19 வயதில் மும்பையில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தார். 70, 80, காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? Read More »

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!

நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஆண்டு வருமானத்திற்கேற்ப வரி செலுத்துவது கடமை. குறிப்பாக திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வரி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், 2024–25 நிதியாண்டுக்கான பட்டியல் வெளியானது. அதன்படி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் மட்டும் ரூ.92 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்