வேட்டுவம்

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக கெத்து தினேஷ் நடிக்க, ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

கேங்க்ஸ்டர் டிராமா வகையில் உருவாகும் இப்படத்தில் மணிகண்டனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

சமீபத்தில், இப்படத்தில் முழுநேர கதாநாயகியாக சோபிதா துலிபாலா இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top