Adolescence

எம்மி விருதுகள் 2025: 15 வயதில் சாதனை படைத்த ‘Adolescence’ நடிகர் ஓவன் கூப்பர்

ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘Adolescence’ நெட்பிளிக்ஸ் தொடர் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 மில்லியன் பார்வைகளைப் பதிவு செய்த இந்த தொடர், ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்தது என்பதும் சிறப்பாகும். லண்டனில் நடக்கும் கதையமைப்பில், பள்ளி மாணவியின் கொலைக்குச் சந்தேக நபராக கைது செய்யப்படும் ஜேமி என்ற பாத்திரத்தில் 15 வயது இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார். அந்த […]

எம்மி விருதுகள் 2025: 15 வயதில் சாதனை படைத்த ‘Adolescence’ நடிகர் ஓவன் கூப்பர் Read More »

Television