சம்பள பாக்கியை நடிகர் நாகேஷ் எப்படி வசூலிப்பார் தெரியுமா?
செம ட்ரிக் நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். அவரை போல் இன்னொரு நடிகரை இன்றுவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை என்பதுதான் எதார்த்தம். மேலும் அவர் போன்று வேறு யாரும் நடிக்கக்கூட முயற்சி செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு நாகேஷின் நடிப்பு தனித்தன்மையுடன் இருந்தது. இந்நிலையில் அவர் குறித்த ஒரு விஷயத்தை பார்க்கலாம். கோலிவுட்டில் எத்தனையோ காமெடி, குண்சித்திர நடிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் எல்லாம் நாகேஷ் எப்போதுமே தனித்துவமானவர். மனமுள்ள மறுதாரம் படம்தான் அவருக்கு முதல் படம். […]
சம்பள பாக்கியை நடிகர் நாகேஷ் எப்படி வசூலிப்பார் தெரியுமா? Read More »
Exclusive