படையப்பா

‘படையப்பா’ கொண்டாடப்பட வேண்டிய படமல்ல – மீரான் முகமது

1999-ம் ஆண்டு வெளியான படையப்பா, எங்கு திரும்பினாலும் ஒலித்த ஒரே பெயராக இருந்தது. டீக்கடையிலிருந்து மார்கெட் வரை — பட்டி தொட்டி எங்கும் படையப்பா புராணம் தான். மேலும், 1996-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த் பேசிய விவகாரம் காரணமாக, அவரை மையமாக வைத்து நீலாம்பரி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக ஒரு சர்ச்சையும் எழுந்தது. இதனால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டது. அந்த அளவிலான ஹைப்பில் வெளியான படையப்பா, உலகம் முழுவதும் சுமார் 60 கோடி […]

‘படையப்பா’ கொண்டாடப்பட வேண்டிய படமல்ல – மீரான் முகமது Read More »

Cinema Reviews