ஆல்யா மானசா – உருக்கமான பதிவு!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த அவர், பின்னர் ராஜா ராணி 2யிலும் நடித்தார். அதன் பின் சன் டிவியில் இனியா தொடரில் நடித்தார். அதன்பின் அவர் எந்த தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது, ஜீ தமிழில் சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ள பாரிஜாதம் தொடரில் ஆல்யா மானசா நடித்துவருகிறார். இதில் அவர், காது கேட்காத பெண்ணாக […]
ஆல்யா மானசா – உருக்கமான பதிவு! Read More »
Television