தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே”
அஞ்சாதே படத்தில் இருக்கும் பல காட்சிகளைப் பற்றி இன்றும் பலர் மணிக்கணக்கில் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக, • நரேன் அந்த பாட்டியை பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி • இறுதியில் குருவி இறக்கும்போது கைகளை அகல விரித்து, பறப்பதைப் போன்ற காட்சி • தரையில் உடைந்து கிடக்கும் வாஷ்பேசினில் பிரசன்னா கையைக் கழுவுதல் என்று பல காட்சிகள், ஷாட்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. இதெல்லாமே மேலோட்டமான காட்சிகள். ஆனால், அந்தப் படத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய […]
தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே” Read More »
Exclusive