cinema News

கயாடுலோகர்

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா?

இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் மிகுந்த கவனம் பெற்றவர் நடிகை கயாடுலோகர். மலையாளத் திரைப்படத்திலிருந்து தனது கேரியரை தொடங்கிய அவர், தற்போது தென்னிந்திய முழுவதும் வேகமாக முன்னேறி வரும் முக்கிய நடிகையாவார். தற்போது கயாடுலோகர் நடிப்பில் இதய முரளி என்ற புதிய தமிழ் படம் உருவாகி வருகிறது. இதில் அவர் நடிகர் அதர்வாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கயாடுலோகருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து […]

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா? Read More »

Tamil cinema
Loga

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா

இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா Read More »

Bollywood
freedom

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது ‘பீரிடம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ‘பீரிடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசும்போது கூறியதாவது: “‘பீரிடம்’ எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார் Read More »

Tamil cinema
Oho Endhan Baby – Vishnu Vishal's Brother Debuts in Kollywood

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குனர் மற்றும் திறமையான குணச்சித்திர நடிகர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ், மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் தர்புகா சிவா. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில்

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா! Read More »

Tamil cinema
Scroll to Top