lokah

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’?

‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோகா’. இவர்களுடன் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். குறிப்பாக சாண்டியின் வில்லன் கதாபாத்திரம் படத்திற்கு தனித்துவமான சாயலை வழங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி, படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கல்யாணியின் நடிப்பும் சிறப்பாகப் பேசப்படுகிறது. தமிழ், மலையாளம், […]

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’? Read More »

Bollywood