லோகா: புக் மை ஷோவில் சாதனை படைத்த மலையாள படம்!
பிரேமலு புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் சாண்டியின் வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு வித்தியாசமான சாயலை வழங்கியுள்ளது. திரைப்படம் வெளியாகி குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, கல்யாணியின் நடிப்பு அனைவராலும் சிறப்பாக வரவேற்கப்படுகிறது. […]
லோகா: புக் மை ஷோவில் சாதனை படைத்த மலையாள படம்! Read More »
Tamil cinema
