நாஞ்சில் விஜயன்

லைவ்-இன் தொடர்பு… திருநங்கை புகார் – நாஞ்சில் விஜயன் விளக்கம்

தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பெண் வேடங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நாஞ்சில் விஜயன். இவர் திருமணமாகி, மரியா என்ற மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை வைஷு ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் சமூக வலைதளங்களில் மற்றும் செய்தி ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த […]

லைவ்-இன் தொடர்பு… திருநங்கை புகார் – நாஞ்சில் விஜயன் விளக்கம் Read More »

Television