அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!

நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஆண்டு வருமானத்திற்கேற்ப வரி செலுத்துவது கடமை. குறிப்பாக திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வரி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், 2024–25 நிதியாண்டுக்கான பட்டியல் வெளியானது. அதன்படி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் மட்டும் ரூ.92 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ரூ.80 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்.

3 முதல் 10-வது இடம் வரை இடம்பெற்றுள்ளவர்கள்:

சல்மான் கான் – ரூ.75 கோடி, அமிதாப் பச்சன் – ரூ.71 கோடி, அஜய் தேவ்கன் – ரூ.42 கோடி, ஹிருத்திக் ரோஷன் – ரூ.42 கோடி, ரன்பீர் கபூர் – ரூ.36 கோடி, கபில் ஷர்மா – ரூ.26 கோடி, கரீனா கபூர் – ரூ.20 கோடி, ஷாஹித் கபூர் – ரூ.14 கோடி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்