July 20, 2026

ரஜினி நடிக்கத் தெரியாதா? ‘தப்புத்தாளங்கள்’ பார்த்த பிறகு சொல்லுங்கள்!

ரஜினிக்கு நடிக்கத்தெரியாதுன்னு யாராவதுசொன்னா அவர் நிச்சயம் தப்புத்தாளங்கள் பார்த்திருக்க மாட்டார். என்னா நடிப்பு…. தேவுங்கிற ரௌடி. கையால் சொடக்குப்போடும், மூக்குப்பொடி போடும்,கழுத்தில்சைக்கிள் செயினோட சுத்தும் ரௌடி. தேவுவை சமூகமே ரௌடியாக்குகிறது. முதலில் அம்மா. பின் அம்மாவின் இரண்டாவது கணவர். அப்புறம் அரசியல். அவனுக்கு ஒரே எதிரி சமூகம் மட்டுமல்ல. தன் அம்மாவுக்கு பிறந்த தம்பி சோமா. சோமா ஒரு கள்ளச்சாராய வியாபாரி. தேவுவும், சோமாவும் ஓரே அம்மாவிடம் பால் குடித்து வளர்ந்தாலும் பரமவைரிகள். ஒரு போலீஸ் துரத்தலில் […]

ரஜினி நடிக்கத் தெரியாதா? ‘தப்புத்தாளங்கள்’ பார்த்த பிறகு சொல்லுங்கள்! Read More »

Exclusive

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்!

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? கலைஞர் தன் குடும்பத்தொழில் ஆசியாவிலேயே பெரிய தொழிலாக வளர போட்ட விதை தான் இன்று அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்து நிற்கிறது. சினிமா என்பதை தியேட்டரில் மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. அந்த சினிமாவை ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்தது டிவிக்கள். முக்கியமாக கலைஞர் கொண்டு வந்த இலவச கலைஞர் டிவி திட்டம். இன்று விஜய்யை பெண்களெல்லாம் முக்கியமாக கிராமப்புறப்பெண்களெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுகிற அளவுக்கு இருக்கிறதென்றால்

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்! Read More »

Exclusive

பாட்ஷாவையும், காட்ஃபாதரையும் குலுக்கிப்போட்டு எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’!

பாட்ஷா இடைவேளைக்கு பிறகு ஃப்ளாஷ்பேக் தொடங்கும் போது சிறுவர்களாக அன்வரும், மாணிக்கமும் சேர்வதும், பின் நண்பர்களாக வளர்வதும் பின் அவர்கள் அந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் நேரத்தில் மார்க் ஆண்டனி அங்கு வந்து பிரச்சினைகள் செய்வதும், இந்த மோதலில் அன்வர் கொல்லப்படுவதுமாக லீனியராக நீண்ட ஃப்ளாஷ்பேக் இருந்ததாம். ரஜினி படத்தைப் பார்த்து விட்டு இரண்டாம் பாகம் சொதப்பி விட்டது என வீட்டுக்குப்போய்விட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அடுத்த தலைவலி. மாலை தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் படம் பார்க்க வருகிறார்

பாட்ஷாவையும், காட்ஃபாதரையும் குலுக்கிப்போட்டு எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’! Read More »

Exclusive
Scroll to Top