Desk

8-ல் குழந்தை நட்சத்திரம்… 13-ல் ஹீரோயின்! சிவாஜி முதல் கமல் வரை ஊர்வசியின் சகாப்தம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி. சிறுவயதிலேயே நடிப்பை தொடங்கிய அவர், 8-வது வயதில் மலையாள திரைப்படம் விடரும் மொட்டுக்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதே படத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார். பின்னர் 1979-ல் வெளிவந்த கதிர்மண்டபம் படத்தில், ஜெயபாரதியின் மகளாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மொத்தம் மூன்று சகோதரிகள் — ஊர்வசி, கல்பனா, கலாரஞ்சனி — மூவரும் […]

8-ல் குழந்தை நட்சத்திரம்… 13-ல் ஹீரோயின்! சிவாஜி முதல் கமல் வரை ஊர்வசியின் சகாப்தம்! Read More »

”அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” – ”காந்தாரா” பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்!

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ருக்மிணி வசந்த், தானே நடித்த கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது பேசிய அவர்,“காந்தாரா சாப்டர் 1-ல் நடிக்க வாய்ப்பளித்த ரிஷப் ஷெட்டி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த படம் என்னை நடிகையாக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் மாற்றியது.‘சப்த சாகரலு தாதி – சைட் ஏ’ படத்தின் பிரீமியரின்போது, நீங்கள் என் நடிப்பை பாராட்டியது எனக்கு இன்னும் மறக்க முடியாத நினைவு. அது

”அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” – ”காந்தாரா” பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்! Read More »

24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்து! கெத்து காட்டும் பிரபல டி.வி. நடிகை!

வயது 24 தான்… ஆனாலும் சொத்து மதிப்பு ரூ.250 கோடி!பாலிவுட் டி.வி. தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி, இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். ‘தில் மில்கே’, ‘காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா’, ‘புல்வா’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். அதோடு ‘பியர் பேக்டர்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவர், காமெடி-சமையல் நிகழ்ச்சிகளில் எபிசோடுக்கு ரூ.2

24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்து! கெத்து காட்டும் பிரபல டி.வி. நடிகை! Read More »

விழி அசைவிலும், உதட்டு சுழிப்பிலும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் ஸ்மிதா நினைவு நாள்!

விஜயலட்சுமியாக ஆந்திராவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வாழ்க்கை முழுவதும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த சில்க் ஸ்மிதா இவ்வுலகை விட்டு பிரிந்து 28 வருடங்கள் ஆகிறது. நடிகர் வினு சக்கரவர்த்தி மூலம் வண்டி சக்கரம் படத்தில் அறிமுகமான சில்க் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்த விஜயலட்சுமி வெறும் 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். துணை நடிகையாகவும் ட்ரூப் டான்ஸராகவும் களமிறங்கிய சில்க்

விழி அசைவிலும், உதட்டு சுழிப்பிலும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் ஸ்மிதா நினைவு நாள்! Read More »

அதீரா: பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயம்!

டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர்ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, தற்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்தில் கல்யாண் தாசரி ஹீரோவாக பிரம்மாண்டமான அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஷரண் கோப்பிசெட்டி இயக்கும் இந்த புதிய படம்,

அதீரா: பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயம்! Read More »

#Kantara சாப்டர் 1 டிரெய்லர்… இது கடவுளின் தரிசனமா? கலைக்கான கருவியா? இல்ல பொங்கிப்போன விளம்பரமா?”

டிரெய்லர் வெளிய வந்தாச்சு… நெஞ்சுல இரத்தம் கொதிக்குது! ரிஷப் ஷெட்டி இந்த முறை மாயம் + சண்டை + பித்தம் எல்லாம் கலந்து திரை உலகையே அதிர்க்கும் மாதிரி காட்டுறாரு. மலைக்குள் அந்த சண்டை காட்சிகள்… அந்த குருட்டு குரல்… பின்புல இசை முழுக்க மிரள வைக்குது. பார்த்தவங்க “இது சினிமாவா? சாமி தரிசனமா?”ன்னு வாயடைத்துப் போயிட்டாங்க. ஆனா… எல்லாருக்கும் ஒரே மாதிரி தோணல. சிலருக்கு இதே டிரெய்லர் அதிகமா காட்சிப்படுத்துற மாதிரி தோணுது. “கடைசி பத்து

#Kantara சாப்டர் 1 டிரெய்லர்… இது கடவுளின் தரிசனமா? கலைக்கான கருவியா? இல்ல பொங்கிப்போன விளம்பரமா?” Read More »

இயக்குனர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அவர் கடைசியாக இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,100 கோடியை கடந்த வெற்றியை பெற்றது.தற்போது, அல்லு அர்ஜுன் – தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். நேற்று இயக்குநர் அட்லி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து, அட்லிக்கு பிறந்தநாள்

இயக்குனர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்! Read More »

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு

மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் வெளியான ‘தக்சா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்க, ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், மோகன் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், லட்சுமி மஞ்சு சமூக ஊடகத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், படத்தில்

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு Read More »

‘விஜயம்’ யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், நான்தான் CM – பார்த்திபன்

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா盛மாக நடைபெற்றது. நேற்று கோவையில் உள்ள ஒரு மாலில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அந்த விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன்,“வெற்றி யாராலும் பெற முடியும்… ஆனால் ஜெயம் உங்கள் கையில்

‘விஜயம்’ யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், நான்தான் CM – பார்த்திபன் Read More »

‘கிஸ்’ #Kiss – திரை விமர்சனம்!

கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி மூலம் கதாநாயகன் கவினுக்கு புத்தகம் ஒன்று கிடைக்கிறது. இந்த புத்தகம் அவர் கைக்கு வந்தபின், காதலர்கள் முத்தம் கொடுத்து கொண்டால் அவர்களுடைய எதிர்காலம் கவினுக்கு தெரியவருகிறது. காதல் என்றாலே கடுப்பாகும் கவின், இந்த சக்தியை வைத்துக்கொண்டு காதலர்களை பிரித்துக்கொண்டே இருக்கிறார். தான் யாரையும் காதலிக்க மாட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்கும் ஹீரோ கவின், ஒரு கட்டத்தில் ஹீரோயின் ப்ரீத்தியை காதலிக்க துவங்குகிறார். தனது காதலை கவினிடம் உணரவைக்க அவருக்கு முத்தம் கொடுக்கிறார் ப்ரீத்தி.

‘கிஸ்’ #Kiss – திரை விமர்சனம்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்