பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? #தாய்கிழவி
தாய் கிழவி கொஞ்சம் பில்ட் அப் அதிகம் கொடுக்கப்பட்ட படங்களைப் பார்க்க ரொம்பவே யோசிப்பேன். இந்தப் படம் எனக்குப் பிடிக்காதோ என்ற ஒரு பயம் இருந்தது. இத்தனைக்கும் நான் ராதிகாவின் பரம ஃபேன். நடிப்பிற்கு மட்டுமன்றி, தனிப்பட்ட அவரின் தைரியமான பேட்டிகள் மற்றும் ஸ்பீச்களுக்கும் நான் ரசிகை. ஃபெமினிஸ்ட் அல்ல அதே சமயம் பெண்கள் தங்களின் உயர்வுகளை உணர வேண்டும் என்று நினைப்பவர். ஓ டி டி யில் இந்தப் படம் எட்டிப்பார்த்தபோது, பார்க்கத்தான் பார்ப்போமே என்று […]
பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? #தாய்கிழவி Read More »
Cinema Reviews








