youth-movie-review

“ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக் கூடாதா..?” ‘யூத்’ திரைப்பட விமர்சனம்!

கென் இயக்கி, நடித்திருக்கும் ‘யூத்’ , புதிய தலைமுறை இளைஞர்களின் குரலில் பேசி, கல்வியை ஆதரிக்கும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். படம் முழுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இறுதி 5 நிமிடக் காட்சிகளில் அவை சரிசெய்யப்படும். படம் முழுக்க லவ்வு, காஜி, பொண்ணுங்க என்று சுத்தலாம். இறுதியில் திருந்தி, லவ் வேண்டாம். படம் முழுக்க அப்பாவை அந்தாளு, இந்தாளு, அவன் இவன் என்று ஏகவசனம் பேசலாம். இறுதியில் திருந்தி, “அப்பாஆஆஆ” என்று கட்டிப்பிடிக்க வேண்டும். படம் […]

“ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக் கூடாதா..?” ‘யூத்’ திரைப்பட விமர்சனம்! Read More »

Cinema Reviews