Habeebi Review:காலத்தால் அழியாத ஒரு தமிழ் இஸ்லாமிய வாழ்வியல்
இஸ்லாமியர் என்றால் தமிழ் திரைப்படங்களில் தீவிரவாதியாக மட்டுமே காட்டப்பட்டு வரும் இந்த காலங்களில் இவ்வளவு காலங்களில் முதல் முறையாக திரு. மீரா கதிரவன் அவர்களை படைப்பான இந்த திரைப்படத்தில் கைத்தறி நெய்பவர்களின் வாழ்வியல் மற்றும் இஸ்லாமிய குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையை கேண்டிட் கேமரா வைத்து படம் பிடித்தது போலவே இருக்கிறது ஒவ்வொரு காட்சியும்.. சிறு பையனாக இருந்தவரை மீசை தாடி ஒட்டி பெரியவனாகாமல் இயல்பாகவே அவன் வயதை கூட்டி காத்திருந்து படம் பிடித்து இருப்பது இந்த படம் […]
Habeebi Review:காலத்தால் அழியாத ஒரு தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் Read More »
Cinema Reviews








