Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது?

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது? பெரிய நடிகர்கள் நடிக்கும் ஜனரஞ்சகமான ஒரு படத்துக்கு இளையராஜா கடைசியாக எப்போது இசையமைத்தார்? இந்த யோசனையும் விருப்பமும் ஏன் யாருக்கும் வருவதில்லை? உங்கள் இசை ரசனை அவ்வளவுதானா இயக்குநர்களே? ரூ. 200 கோடி பட்ஜெட் கொண்ட படங்களில் பழம்பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும் மணி ரத்னமும் வேலை செய்யலாம். இளையராஜா மட்டும் அதற்கு லாயக்கில்லை என்பது தர்க்கமில்லாத வாதம் இல்லையா? தெலுங்கில் 64 வயது […]

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது? Read More »

Tamil cinema

தலைவர்தம்பி” – திரைப்பட விமர்சனம்

ஒரு படம் சொல்ல வருகிற கருத்தை சரியாகவும், சுவாரஸ்யமாகவும், தேவையற்ற இடைச்செருகல்கள் இல்லாமலும் எடுத்துச் சொன்னால், அது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால், அந்தப் படம் மக்களிடம் சென்று சேரும் — இதுதான் முதல் படி. இந்த படம் கதையையே நாயகனாகக் கொண்ட ஒரு படைப்பு. சிக்கல் இல்லாத, எளிய கதை.அதை குறைந்த நேரத்தில் சுறுசுறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குநர். படம் நடைபெறும் களம் பெரும்பாலும் ஒரே இடம்தான்.அதுவும் தொடர்ச்சியாக பகலும் இரவும் நடைபெறும் கதை. மனிதர்களின் தவறான

தலைவர்தம்பி” – திரைப்பட விமர்சனம் Read More »

Cinema Reviews, Exclusive

டூரிஸ்ட் பேமிலிபடத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா

டூரிஸ்ட் பேமிலிபடத்திற்கு சர்வதேச அங்கீகாரம்! Read More »

Tamil cinema

‘படையப்பா’ கொண்டாடப்பட வேண்டிய படமல்ல – மீரான் முகமது

1999-ம் ஆண்டு வெளியான படையப்பா, எங்கு திரும்பினாலும் ஒலித்த ஒரே பெயராக இருந்தது. டீக்கடையிலிருந்து மார்கெட் வரை — பட்டி தொட்டி எங்கும் படையப்பா புராணம் தான். மேலும், 1996-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த் பேசிய விவகாரம் காரணமாக, அவரை மையமாக வைத்து நீலாம்பரி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக ஒரு சர்ச்சையும் எழுந்தது. இதனால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டது. அந்த அளவிலான ஹைப்பில் வெளியான படையப்பா, உலகம் முழுவதும் சுமார் 60 கோடி

‘படையப்பா’ கொண்டாடப்பட வேண்டிய படமல்ல – மீரான் முகமது Read More »

Cinema Reviews

சைக்கோ கொலையாளி Cyanide Mohan என்பவரின் உண்மைச் சம்பவம்!

சைக்கோ கொலையாளி Cyanide Mohan என்பவரின் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் விநாயகன் என்ற கருஞ்சிறுத்தைக்கு ஒரு நல்ல தீனி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு தான்திரையரங்கப் படி ஏறினேன். உண்மையில் தேவைக்கு அதிகமாகவே முழுத் தீனி நமக்கும். தன்னுடைய தயாரிப்பில் ஏறக்குறைய ஒரு சூப்பர் நாயகனாக விநாயகனை நடிக்க வைத்து அழகுபார்த்ததில் மம்முட்டிக்கு எவ்வளவு பாராட்டையும் கொடுக்கலாம். அதனாலோ என்னவோ மம்முட்டியின் வழக்கமான நடிப்பைக் கடந்து விநாயகனோடே கட்டுண்டு கிடந்தது பார்வையாளர் உலகம். அதுவும் அந்தக்

சைக்கோ கொலையாளி Cyanide Mohan என்பவரின் உண்மைச் சம்பவம்! Read More »

Cinema Reviews

அங்கம்மாள்: பேரன்பும், பெருங்கோபமும்!

பெருமாள் முருகனின் படைப்புகள் எப்போதுமே கொஞ்சம் காரசாரமானவைதான். அவற்றில் ஒன்றான அவரது பிரபலமான ‘கோடித்துணி’ என்ற சிறுகதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். திருநெல்வேலி கிராமங்களுக்கு செல்கிறவர்கள் அங்கம்மாக்களை தரிசிக்காமல் வர முடியாது. கிராமத்துக்கு கிராமம் அங்கம்மாக்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் பேரன்பும், பெரும்கோபமும் கொண்டவர்கள். தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்கிற வீராப்பு கொண்டவர்கள். அவர்கள் நல்லவர்களா, அல்லாதவர்களாக என்பதை யாரும் கணிக்க முடியாது. அப்படியான ஒரு அங்கம்மாளின் கதை இது. இந்த கதையின்

அங்கம்மாள்: பேரன்பும், பெருங்கோபமும்! Read More »

Tamil cinema

சம்பள பாக்கியை நடிகர் நாகேஷ் எப்படி வசூலிப்பார் தெரியுமா?

செம ட்ரிக் நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். அவரை போல் இன்னொரு நடிகரை இன்றுவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை என்பதுதான் எதார்த்தம். மேலும் அவர் போன்று வேறு யாரும் நடிக்கக்கூட முயற்சி செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு நாகேஷின் நடிப்பு தனித்தன்மையுடன் இருந்தது. இந்நிலையில் அவர் குறித்த ஒரு விஷயத்தை பார்க்கலாம். கோலிவுட்டில் எத்தனையோ காமெடி, குண்சித்திர நடிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் எல்லாம் நாகேஷ் எப்போதுமே தனித்துவமானவர். மனமுள்ள மறுதாரம் படம்தான் அவருக்கு முதல் படம்.

சம்பள பாக்கியை நடிகர் நாகேஷ் எப்படி வசூலிப்பார் தெரியுமா? Read More »

Exclusive

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு : ​நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் படத்தில் இடம்பெறாமல் போன சில பாடல்களின் விவரங்கள் இங்கே: ​1. மகாராஜன் உலகை ஆளலாம் ​திரைப்படம்: கர்ணன் (1964) ​விவரம்: கர்ணன் திரைப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல், இணையதளங்களில் ஒலி வடிவத்தில் கிடைக்கிறது. படத்தில் 17 பாடல்கள் (கவிதை வரிகள், சுலோகங்கள் உட்பட) இருந்தாலும், இந்த அற்புதமான பாடலை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு! Read More »

Exclusive

தாயை பற்றிப் புரட்சித் தலைவி கூறிய ஒற்றை வார்த்தை!

“When we sigh about our troubles, It doubles everyday. When we laugh about our troubles, It is bubble blown away. Let these words of love soothe your woeful eyelid, But not your aching heart. Mummy rests in peace to see her darling kid, To rise to sky in Maternal art.” “என் அன்னை இறந்ததையொட்டி எனக்கு வந்த

தாயை பற்றிப் புரட்சித் தலைவி கூறிய ஒற்றை வார்த்தை! Read More »

Exclusive

பிரணவ் மோகன்லால் நடித்துள்ள ‘டைஸ் ஐரே’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலில்ன் மகன் பிரணவ் மோகன்லால். இவர் தற்போது இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகி வரும் டைஸ் ஐரே படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கி மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடித்து கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிரம்மயுகம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு தணிக்கை வாரியம்

பிரணவ் மோகன்லால் நடித்துள்ள ‘டைஸ் ஐரே’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு! Read More »

Tamil cinema
Scroll to Top