டீசல்- திரைவிமர்சனம்!
வடசென்னையின் கடலோர பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திட்டம் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள். போராட்டத்தின் போது சாய்குமாரின் இரு நண்பர்கள் உயிரிழக்கிறார்கள். இதனால் மனவேதனையடைந்த சாய்குமார், கச்சா எண்ணெயை ரகசியமாக திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் மீனவர்களுக்கு உதவி செய்கிறார். காலப்போக்கில் சாய்குமார் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். அவரது வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா […]
டீசல்- திரைவிமர்சனம்! Read More »
Cinema Reviews