எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத… திரிஷா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டாப் 10 படங்களின் லிஸ்ட்
மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் வென்று சினிமா உலகில் அறிமுகமானவர் திரிஷா. தமிழ் சினிமாவில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் அவர், பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது நீண்ட கெரியரில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை வழங்கியுள்ள திரிஷாவின் டாப் 10 சிறந்த படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 96 மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷாவின் கெரியரில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு படங்கள் என்றால் அது […]
