Desk

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது! Read More »

பான் இந்தியா கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை – விஷ்ணு விஷால் ஓபன்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் நடித்த பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன. ‘கட்டா குஸ்தி’க்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள அடுத்த படம் ‘ஆர்யன்’. ராட்சசன் படத்தின் வரிசையில் ஹாரர்-திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால் கூறியதாவது:“கொரோனா காலத்தில் தான் ‘ஆர்யன்’ படத்தின் கதையை கேட்டேன்.

பான் இந்தியா கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை – விஷ்ணு விஷால் ஓபன் Read More »

தனுஷின் ‘D54’ படத்தின் சூப்பரான அப்டேட்!

‘இட்லி கடை’ படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் கைவசம் ‘தேரே இஷ்க் மே, கலாம், வடசென்னை 2’, இயக்குநர் விக்னேஷ் ராஜா படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் மாரி செல்வராஜ் படம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என எட்டு படங்கள் இருக்கிறது. இதில் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் ‘D54’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார்,

தனுஷின் ‘D54’ படத்தின் சூப்பரான அப்டேட்! Read More »

புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’!

தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த விக்னேஷ் சிவன் இயக்கிய ‘LIK’ திரைப்படம், படக்குழுவின் புதிய முடிவின் பேரில் டிசம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது: “இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் எதிரெதிராக பாய்ந்தால், அது பேராபத்தாக முடியும்.இதேபோல், ஒரே திருவிழாவில் இரண்டு பெரிய படங்கள் மோதுவது, இரண்டிற்குமே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால், மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் ‘டூட்’ படத்துக்கு மரியாதையாக வழிவிடுகிறோம்.எங்கள் ஹீரோ பிரதீப்

புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’! Read More »

கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘HI’ !

தமிழ் திரையுலகில் தற்போது அதிக வேகத்தில் முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். விஜய் டி.வி-யின் பிரபலமான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சிறிய திரையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் “வேட்டையன்” கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். இதன் மூலம் கவினுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமானார். மேலும்,

கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘HI’ ! Read More »

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார்

முன்னதாக, “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்; வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை” என கூறி, ஜாய் கிரிஸில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், இருவருக்குமிடையிலான நெருக்கமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். ஆனால், புகாருக்கு பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, சென்னை சேப்பாக்கில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்ற

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார் Read More »

பிக்பாஸூல் என்ரி கொடுத்த அரோரா — அப்போ ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த ரசிகர்கள் நிலை!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் நாளிலேயே போட்டியாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. ஒவ்வொருவரையும் விஜய் சேதுபதி மேடையில் அழைத்து அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பினார். அவர்களில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான அரோரா சின்கிளேர் ஒருவர். நெட்டிசன்களால் ‘பலூன் அக்கா’ என அழைக்கப்படும் இவர், 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த 1,892 பேர் உள்ளனர். இவர்களுக்கு

பிக்பாஸூல் என்ரி கொடுத்த அரோரா — அப்போ ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த ரசிகர்கள் நிலை! Read More »

கவின் – நயன்தாரா இணையும் புதிய படத்தின் சுவாரஸ்ய அப்டேட்!

தமிழ் சினிமாவில் விரைவாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவானது. பின்னர் கவின், ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்

கவின் – நயன்தாரா இணையும் புதிய படத்தின் சுவாரஸ்ய அப்டேட்! Read More »

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததா? – பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், சிறந்த வசூலையும் பெற்றது. இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இதை கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார். முதலில் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த படத்தை அறிவித்தார். அப்போது அவர், “கமல்ஹாசனுடன்

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததா? – பிரதீப் ரங்கநாதன் விளக்கம் Read More »

“என்னுடைய முதல் படம் ‘பைசன்’ மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணியிருக்காரு!”-துருவ் விக்ரம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படம் தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

“என்னுடைய முதல் படம் ‘பைசன்’ மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணியிருக்காரு!”-துருவ் விக்ரம்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்