விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்!
விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? கலைஞர் தன் குடும்பத்தொழில் ஆசியாவிலேயே பெரிய தொழிலாக வளர போட்ட விதை தான் இன்று அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்து நிற்கிறது. சினிமா என்பதை தியேட்டரில் மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. அந்த சினிமாவை ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்தது டிவிக்கள். முக்கியமாக கலைஞர் கொண்டு வந்த இலவச கலைஞர் டிவி திட்டம். இன்று விஜய்யை பெண்களெல்லாம் முக்கியமாக கிராமப்புறப்பெண்களெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுகிற அளவுக்கு இருக்கிறதென்றால் […]
விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்! Read More »
Exclusive








