சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்!
94ம் ஆண்டு மதுரையில் ஏதோ திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது முதல் முறையாகப் பார்த்தேன். ஒன்னாப்போ, ரெண்டாப்போ படித்துக் கொண்டிருந்த சமயம். படத்துல மூணே மூணு ஃபைட் தான் என கூட்டிட்டு போன சித்தப்பாவிடம் அங்கலாய்த்து கொண்ட நினைவு. பின்னர் 11ம் வகுப்பு படிக்கும் போது டிவியில் பார்த்தேன். படம் முழுதாக புரியவில்லை என்றாலும் அதன் உயிர்ப்பான, அசலுக்கு நெருக்கமானக் காட்சிகள் ஈர்த்தது. பெரும்பகுதி ப்ளாஸ்டிக்கான சினிமாக்கள் மத்தியில் ஒரு நல்ல படம் போலும் ‘தேவர் […]
சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்! Read More »
Exclusive








