காலத்துக்கும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட! ‘ரோஜா’
1991 ல் இயக்குநர் சிகரம் K.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’ திரைப்படத்தில் ஸ்வப்னா என்கிற கதாபாத்திரத்தின் வழியாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் மதுபாலா. பாலச்சந்தரின் திரைப்படத்தில் இவர் அறிமுகமானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் மதுபாலா. அவரின் தந்தை ஹிந்தி திரைப்படங்கள் சிலவற்றை தயாரித்திருக்கிறார். அவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த இயக்குநர் ஒருவர் மதுபாலாவை அங்கே பார்த்துவிட்டு, தனது படத்தில் அறிமுகப்படுத்துவதாக கேட்டிருக்கிறார். அப்படித்தான் முதல் வாய்ப்பு மதுபாலாவிற்கு அமைந்திருக்கிறது. […]
காலத்துக்கும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட! ‘ரோஜா’ Read More »
Exclusive








