594965369 25377500651938862 7738898413726076063 n

அங்கம்மாள்: பேரன்பும், பெருங்கோபமும்!

பெருமாள் முருகனின் படைப்புகள் எப்போதுமே கொஞ்சம் காரசாரமானவைதான். அவற்றில் ஒன்றான அவரது பிரபலமான ‘கோடித்துணி’ என்ற சிறுகதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். திருநெல்வேலி கிராமங்களுக்கு செல்கிறவர்கள் அங்கம்மாக்களை தரிசிக்காமல் வர முடியாது. கிராமத்துக்கு கிராமம் அங்கம்மாக்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் பேரன்பும், பெரும்கோபமும் கொண்டவர்கள். தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்கிற வீராப்பு கொண்டவர்கள். அவர்கள் நல்லவர்களா, அல்லாதவர்களாக என்பதை யாரும் கணிக்க முடியாது. அப்படியான ஒரு அங்கம்மாளின் கதை இது. இந்த கதையின் […]

அங்கம்மாள்: பேரன்பும், பெருங்கோபமும்! Read More »

Tamil cinema