Sakthi tirumagan

விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்’ படத்தின் திரைவிமர்சனம்!

படத்தின் தொடக்கத்தில் ஒரு பழங்குடி பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையே கதாநாயகன் விஜய் ஆண்டனி. வருடங்கள் கடந்து 2025-இல் கதை நகர்கிறது. விஜய் ஆண்டனி பல வீடுகளில் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தவர். தற்போது செக்ரட்டரி ஆபிஸில் சிறிய வேலை செய்யும் நிலையிலிருந்து, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். தமிழக அரசியல், அரசு அலுவல்கள்—எது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்பில் முடித்து, கமிஷன் வசூலிக்கும் சிஸ்டத்தை விஜய் ஆண்டனி அமைத்திருக்கிறார். டிரான்ஸ்ஃபர், […]

விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்’ படத்தின் திரைவிமர்சனம்! Read More »

Cinema Reviews