‘‘200 பெண்களின் இதயங்களை வைத்திருக்கும் மனிதர்” சிங்கம்புலி குறித்து மிஷ்கின் கலகல
‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டாக்டர் ப. அர்ஜுனன் தயாரிப்பில், அஜயன் பாலா இயக்கிய இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு வழக்கம்போல சினிமா வரலாறு குறித்தும், வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்தார். அப்போது சிங்கம்புலி குறித்து பேசும் போது மிஷ்கின் நகைச்சுவையாக, “தமிழ் வாழ்க்கையின் உண்மையான வடிவம் சிங்கம்புலி. நள்ளிரவில் உற்சாக பானம் அருந்தி என்னை அழைப்பார். […]
‘‘200 பெண்களின் இதயங்களை வைத்திருக்கும் மனிதர்” சிங்கம்புலி குறித்து மிஷ்கின் கலகல Read More »
Tamil cinema