”ஸ்கூலில் டாப்பர் இல்லையே… நடிகை ஆக முடியாதோன்னு பயந்தேன்” – அனுபமா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் அனுபமா, சமீபத்தில் நடித்த ‘கிஷ்கிந்தாபுரி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது துருவ் விக்ரமுடன் ‘பைசன்’ படத்தில் நடித்திருக்கும் அவர், வரும் 17-ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து உற்சாகமாக உள்ளார். ஒரு நேர்காணலில் தனது பள்ளி காலத்தை நினைவுகூர்ந்த அவர் கூறியதாவது:“சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா என் பள்ளியில் டாப்பர் மாணவர்களுக்குத்தான் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காரணம் – நல்லா படிப்பவர்களால்தான் […]
”ஸ்கூலில் டாப்பர் இல்லையே… நடிகை ஆக முடியாதோன்னு பயந்தேன்” – அனுபமா Read More »
Tamil cinema