Leading light

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில், 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள குறும்பட “லீடிங் லைட்” (#LeadingLight)-ஐ தியா சூர்யா இயக்கியுள்ளார். பாலிவுட்டில் பணிபுரியும் லைட்வுமன்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான இந்த டாக்குமெண்டரி-டிராமா, திரையுலகின் மறைந்திருக்கும் பெண்களின் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது. இந்த படைப்பு உலகம் முழுவதும் பாராட்டுக்களை குவித்துவருகிறது. மேலும், ஆஸ்கர் தகுதி பெறும் ஓட்டம் (Oscar Qualifying Run) நோக்கில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை, லாஸ் ஏஞ்சல்ஸ், […]

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா! Read More »

Tamil cinema