இளம் வயதில் உயிரிழந்த தமிழ் நடிகர்கள்

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்…

இளம் வயதிலேயே உயிரிழந்த குறிப்பிடத்தக்க தமிழ் நடிகர்களில் பலர் மாரடைப்பால் காலமானவர்கள் அவர்களை பற்றி பார்ப்போம். நடிகர் முரளி (2010 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 46 வயதில் காலமானார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (2020 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 39 வயதிலேயே மரணித்தார். மருத்துவரும்,நடிகருமான சேதுராமன் (2020 ஆம் ஆண்டு) 35 வயதில் மாரடைப்பால் காலமானார். நடிகர் புனீத் ராஜ்குமார் (2021 ஆம் ஆண்டு) 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் (2021 […]

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்… Read More »

Tamil cinema